Tuesday, April 26, 2011

ஒன்று + இரண்டு = முட்டை

"மாப்ள, என்னோட லேப்டாப்பை இந்த கடையில் வேலை பார்க்க கொடுத்து இருக்கேன். வாங்கிட்டு அப்புறம் சாப்பிட போயிறலாம்."


"மணி அண்ணன் இல்லைங்க, அவர் நாலு மணிக்கு மேல தான் வருவார்" என்று கடையில் இருந்த பையன் சொல்வதை கேட்டு வெற்றி கடுப்புடன் வெளியே வந்தான்.


"பொம்பளை முந்தானையை பிடிச்சவன் உருப்பட மாட்டான்" அப்படிங்கிறது சத்தியம் மாப்ளை. இந்த
மணி இருக்கானே. இவன் என் கூடத் தான் ஒண்ணா வேலை பார்த்தான்.சரியான மண்டை,நல்லா ப்ரோகிராம் எழுதுவான்.


அவனோட அத்தை பொண்ணு ஒருத்தி இருக்கா.
அவளுக்கு அப்பா,அம்மா இல்லாததால் அண்ணி கூட தங்கி
அவ காலேஜ் படிச்சுகிட்டு இருந்தா . அவளோட அண்ணன் வெளிநாட்டில இருக்கிறான். மணியும், ரேணுகாவும் லவ் பண்ணுனாங்க. லவ்ன்னா சொன்னா அது லவ் இல்லை,அவளுக்கு அரிப்பு, வயசுக்கோளாறு. இவனை நல்லா யூஸ் பண்ணிகிட்டா. இவனுக்கு சென்னை,பெங்களூர்னு எல்லா பக்கமும் நல்ல வேலை கிடைத்தது. இவ தான் அவனை வெளியே விடவே இல்லை.


அவ படிச்சு முடிச்ச கொஞ்ச நாளில் அவளுக்கு பெங்களூரில் வேலை கிடைத்து விட்டது. இவனையும் அங்கே வரச் சொல்லி ஒரே தொந்தரவு. இவன் ஒரு பத்து வருசமா இங்க கோயம்புத்தூர்லேயே குப்பை கொட்டி விட்டதால் உடனே பெங்களூர் போக முடியல. அவ மட்டும் மாசத்துக்கு ஒரு ரெண்டு வாட்டி வந்து இவனை உசுப்பேத்தி விட்டு போவா.



ஒரே வீட்டில இருக்கிறதால ரேணுகாவோட அண்ணிக்கு இந்த விஷயம் தெரிந்தே இருந்தது. ரேணுகா பெங்களூர் போனதும்,புருஷன் வெளிநாட்டில் இருப்பதும்,தினமும் பால் குடிச்ச பூனையான மணியும் தனியாக இருப்பதும் அவளுக்கு வசதியா போயி விட்டது. இவனை அண்ணி அவ வலையில் இழுத்து போட்டுட்டா. இவனாலும் மீற முடியல.





இப்போ ஒரு பிள்ளை வேற பிறந்து இருக்கு,அவ அண்ணிக்கு. அது ஏறக்குறைய இவன் சாயலிலே இருக்கு,மாப்ள. ரேணுகா கிட்ட மணியை விட்டுத் தர முடியாதுன்னு அண்ணிக்காரி சண்டை போட்டு விட்டா. அவளும் இப்போ தனியா பெங்களூரில் அழுதுகிட்டு இருக்கா. அவளுக்கும் இப்போ என்ன பண்றதுன்னே தெரியல.அண்ணன் கிட்ட சொன்னா,தன்னோட வண்டவாளமும் கப்பலேறிடும்னு அமைதியா இருக்கா. மணியும் ரேணுகாவோட அண்ணிக்கு குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் ரேணுகாவைத் தவிர்க்கிறான்.





மணியோட அப்பா,அம்மா கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி சொல்றாங்க.இவன் பிடி கொடுக்காம அலையுறான். இப்படி எத்தனை நாள் தான் இவன் பொழப்பு ஓடுமோ?




மணி நல்ல பையன்,மாப்ள. பாரு,இவளுக ரெண்டு பேர் பொச்சு அரிப்புக்காக ஒருத்தன் வாழ்க்கையை சீரழிச்சு விட்டாளுக. நமக்கெல்லாம் பிள்ளை குட்டிகனு பயம் இருக்கு. ஆனா பார், அவங்க வாழ்க்கையும் தான் ஓடுது.




கடைசியா ஒண்ணு சொல்கிறேன்,மாப்ள. "துணிமணினா இஸ்திரி போடணும், குஞ்சாமணினா ஸ்திரியை போடணும்" அவ்வளவு தான் வாழ்க்கை.

No comments: