Saturday, March 28, 2009

பசையின் கதை

அதிகாலை 9 மணி வாக்கில் படுக்கையை உதறி விட்டு எழுந்தான்..பசி வயிற்றைக் கிள்ளியது. மெஸ் 9 மணிக்கு மூடிடுவாங்களே, அதுக்கு அப்புறம் போனா சமையல்காரன் திட்டுவானே என நினைத்து கொண்டே பேஸ்ட் ஐ எடுத்து பிதுக்கி பிரெஷ் மேல தடவி பல் துலக்க ஆரம்பித்தான்.. கண்ணில் இருந்த பூளையை கூட துடைக்க எண்ணாமல் நேராக கட்டிய லுங்கியுடன் மெஸ்க்குள் நுழைந்தான். உள்ளே சோறு ஆக்குற வைரவேலு யாரையோ வைது கொண்டு இருந்தான். இவன் எதிரே வந்த ஒருவனின் தட்டை பிடுங்கி கொண்டு உள்ளே சென்றான்..ஒரு 5,6 ஊத்தாப்பத்தை எடுத்துப் போட்டு , தக்காளி சட்னி கொஞ்சம் அதிகமாகவே ஊற்றிக் கொண்டு உள்ளே சாப்பிட மனம் இல்லாமல் வெளியேறினான்..

வரும்போது எதிரே இருந்த வாரந்தாவில் ஆனந்த் செய்தித்தாளை விரித்துப் படித்து கொண்டு இருந்தான்.அவனுடன் அன்புவின் அறைத்தோழன் குமாரும் உட்கார்ந்து ஏதோ ஒன்றைப் பாத்து கொண்டு இருந்தார்கள். அன்பு வருவதை தொலைவில் பார்த்த குமார் 'டே அன்பு, இங்க வாடா' என்றான்.."நான் வரலைடா , ரூம்க்கு போயி சாப்பிடணும்" அப்படின்னு சொல்லி ரூமை நோக்கி போனான். அதுக்கு குமார் , "ஒரு நிமிஷம் வந்திட்டு போடா,மயிர புடுங்கினு" சொல்ல அன்பு அவர்களை நோக்கி நடந்தான்.

அவர்கள் அன்றைய தினத்தில் வெளி வந்த தினத்தந்தியில் இருந்த ஒரு நடிகையின் புகைப்படத்தை காட்டி " பாருடா இவ சரியான கட்டை , இல்லடா மக்கா" ஆனந்த் கேக்க,
இவனும் ஆமான்னு மாடு மாதிரி தலை ஆட்டி பின்னர் " ஆமாடா இதுல இப்போ என்னடா பிரச்னை , என்னை எதுக்குடா கூப்பாடு போட்டீங்க "

அதுக்கு ஆனந்த் ,"அதாண்டா மாப்பிளை விசேசமே , இவளை பாத்த உடனே கை எல்லாம் பர, பரங்குது.ஏதாவது செய்யணும் போல இருக்குடா, ஆனா இப்போ என்ன பண்ண முடியும், தன் கையே தனக்கு உதவின்னு" சொன்னேன்டா.

அதுக்கு இந்த குமார் , "நீ கருமம் பிடிச்சவன்டா , விந்து விட்டா ஆம்பளையே இல்லைன்னு சொல்றான்டா . ஒன் ரூம் மேட் தான அவன், நீ ஏதாவது சொல்லி அவன திருத்துடா."

அன்பு உடனே கடுப்பு ஆகிட்டான்.."ஒக்காளி , ஒங்களுக்கு காலைல வேற வேலை கிடையாதா? இப்படி டென்ஷன் பண்றீங்க? இந்த வெண்ணையை ஒண்ணும் திருத்த முடியாது.."எவளாவது வந்து உருவுனாத்தான் அவனுக்கே தெரியும், எந்திரிக்குமா என்னான்னு, விடுடா அவன அப்படின்னு" அப்படி சொல்லிக்கிட்டு கையில அந்த செய்தித்தாளை எடுத்துக்கொண்டு ரூம்க்கு போயிட்டான்.

ஆனந்தும் சரிடா குமார், எனக்கு ரூமில் துணி ஊற வைக்கணும், நானும் கிளம்புறேன்னு போயிட்டான்.. குமார் மட்டும் அங்கேயே நின்னுகிட்டு இருந்தான்.

அன்பு ரூமுக்குப் போயி ஆறிப்போன ஊத்தாப்பம் கண்டு அவற்றை பிச்சு,பிச்சு தின்ன ஆரம்பித்தான். அதை தின்னு முடித்து அப்படியே போட்டு விட்டு அன்றைய உலக நடப்பை படிக்க ஆரம்பித்தான். அப்போது குமார் உள்ளே வந்தான்.. சிறிது நேரம் எதையோ யோசிச்சு கொண்டு இருப்பவன் போல குறுக்கும் மறுக்குமாக அலைந்தான். அன்பும் இன்னைக்கி சனிக்கிழமை தானே, குளிக்காட்டி என்ன அப்படின்னு அப்படியே ஒக்காந்து இருந்தான்.

குமார் சட்டென பேன்ட்,சட்டையை மாட்டி கொண்டு வெளியே கிளம்ப எத்தனித்தான். இதைக் கவனித்த அன்பு ,

"எங்கடா கிளம்பிட்ட, பக்கத்துக்கு காலேஜ்ல இருக்கிற அட்டுகள பாக்க கிளம்பிட்டியாடா ராசா? "

அதற்க்கு அவன், "இல்லடா , நான் கடைக்கு போறேன்".
கடை என்பது சுமார் ஒரு கல் தொலைவில் உள்ளது..

" அப்படி என்னடா கிழிக்கிற வேலை, இந்த வெயில் கொளுத்துற நேரத்துல போற?

"கிழிக்கிற வேலை ஒண்ணும் இல்லடா , கொஞ்சம் ஓட்டுற வேலை தான் இருக்கு ,கம் வாங்கணும்'

"கூறு கெட்டவனே, இங்க இருநூறு பேரு இருக்காங்க. இவிங்க கிட்ட கேக்காம ஏன்டா அங்க போற/?

"நான் ரோசக்காரன்டா , எவன் கிட்டயும் ஓசி வாங்க மாட்டேன்னு தெரியும்ல, அப்படி ஒண்ணும் வாங்கி நான் படம் வரைய வேண்டாம்" அப்படிங்கிறான்.

உடனே அன்பு, "சரிடா ஒனக்காக நான் எவன் கிட்டயவாது வாங்கி தரேன்டா , கொஞ்சம் பொறு, இந்த பேப்பரை படிச்சு முடிச்சிட்டு போறேண்டா" அப்படினான்..

அதுக்கு குமார், "அவ்வளவு நேரம் எல்லாம் நான் பொறுமையா இருக்க முடியாது, எனக்கு இப்பவே வேணும் "

அன்புக்கு சட்டென கோபம் பொத்துக்கொண்டு வந்தது,வந்த கோபத்தை காட்டி கொள்ளாமல் சிரித்துக் கொண்டு, "ஒனக்கு இப்பயே வேணும்னா நான் தான் அடிச்சு தரணும் பரவாயில்லையா " அப்படிங்க,

குமாருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆனால் உடனே சுதாரித்து , " சரிடா நீ சரியான ஆம்பளையினா அடிச்சு காட்டுடா பாப்போம் " அப்படினான்.

அன்பும் அவன் இது மாதிரி கேப்பான்னு நினைக்கல போல.. அப்படியே ஒரு நொடி யோசிச்சு, "சரிடா வெங்காயம் நீ வெளியில போ", அப்படின்னு சொல்லி கதவை பட்டுன்னு சாத்தினான்.

காலையில் செய்தித்தாளில் கண்ட நடிகை உருவம் , அங்கம் எல்லாம் கண் முன்னே வந்தது.சரி,எப்படி இருந்தாலும் பாத் ரூம் போயி அடிக்கிறது தானேனு சொல்லி அடிப்போம்னு சொல்லி களத்தில இறங்கிட்டான்.. தரைக்கு கீழே ஒரு பேப்பரை வைத்து அதில் பீச்சினான்..

வேர்த்து விறுவிறுத்த முகத்துடன் கதவைத் திறந்து "ஏலே குமாரு, ஒன் மேசைக்கு அடியில பாரு, நீ கேட்டத வச்சு இருக்கேன் " அப்படின்னு சொல்லி வெளியே வந்தான்..

குமார் வேகமாக உள்ளே நுழைந்தவன், அதை கண்டு ஒன்றும் பேசவில்லை.அப்படியே திக்பிரமை பிடித்தவன் போல நின்றான்.

அன்பு, "டேய் குமாரு, நீ கேட்டதால தான் ஒனக்கு என்னானு தெரிஞ்சுக்க காட்ட தான் இது, அடிக்கடி கேட்டு வராத ,அப்படியே வேணும்னாலும் முன்னாடியே சொல்லுடா " அப்படினான்..

அன்பை நோக்கிய குமார், ஒன்றும் பேசாமல் தலையை கீழே குனிந்து நின்றான்.. இதற்க்கு முன்னால் அவன் வாழ்வில் பாக்காததை கண்டு விட்டு பேய் பிடித்தது போல நின்றான். ஒரே ஓட்டமாக விடுதியின் வாசலை நோக்கி ஓடினான்..

அன்று முதல் அதற்கடுத்த வருடங்களிலும் அன்பை பற்றிய இந்த நிகழ்வை எல்லோரிடும் ஒரு உருவகமாக கூறி கொண்டே இருந்தான்.

இதன் மூலம் 18 வயசுக்கு மேற்பட்ட பல பசங்களும் அன்பிடம் என்ன,ஏது, எப்படி என்று கேட்டு கொண்டே இருந்தார்கள்..இவனுக்கு இவற்றை நினைக்கும் போது சிரிப்பாக வந்தது.. ஆனால் குமார் இவனை பார்த்தால் சிரிப்பது ஒன்றை தவிர வேறு கேட்பதில்லை.. மற்ற எல்லா விசயங்களை பேசினாலும் இதை மட்டும் அவன் தப்பித் தவறியும் அவனிடம் பேசுவது இல்லை..


அன்புக்கும் இன்று வரை அவன் அடிக்க கற்று கொண்டானா , இலலை இன்னும் அப்படியே தான் இருக்கிறான என எண்ணத் தோணியது..

ஏனோ அன்று சிரிப்பாக இருந்தது , இன்று நினைக்கும் போது கண்ணில் நீர் பொங்கி கொண்டு வந்தது.. தூங்க முடியாமல் கண்களை புடுங்கி எரிந்து விட்டால் என எண்ணத் தோன்றியது.. பின் நிலா கலைந்து போகும் ஒரு வேளையில் உறங்கத் தொடங்கினான்..
-

Friday, March 27, 2009

அங்குமிங்கும் அலைகிற மனசு

கைபேசியில் நேரம் 10 மணியை தாண்டி விட்டு இருந்தது..டவுனுக்கு செல்லும் பேருந்தை பிடிக்க வேண்டுமே என சட்டையை மாட்டி கொண்டே வீட்டை விட்டு வெளியேறினான்..அவதி , அவதியாக சாப்பிட்டும் சாப்பிடாமலும் அம்மாவிடம் திட்டு வாங்கி கொண்டு ஓடினான். அப்படி அவன் அங்க ஓட்டமும் , நடையுமா போறதால அவனுக்கு அங்க பெரிய வேலை இருக்கும்னு நீங்க நினைச்சா தப்பு.. அவன் ஓடி போகும் வழியில் எதிரே வந்த பெரிய மனுசன் ஒருத்தர் , என்னா மாப்பிளை , சௌக்கியமா ,எங்கயோ கிளம்பிட்ட போல, அப்படினார்.. இவனுக்கு தான் ஒரு வேலையும் இல்லையே, ஒண்ணும் இல்ல சும்மா டவுன் வரைக்கும் ஒரு வேலை போயி வரேன்னு சொன்னான்..சரிடா மாப்பிளை கிளம்புன்னு சொல்லிட்டு அவர் துண்டை உதறி விட்டு கிளம்பிட்டார்.. இவன் போயி பஸ் ஸ்டாப்ல நிக்கிறான்..ஆள் யாரையுமே அங்க காணோம்.ஒரு வேலை இவனுக்கு சந்தேகமா இருந்தது. பஸ் போயிறிச்சோ அப்படினு நினைச்சுகிட்டு பராக்கு பாத்துகிட்டு இருந்தான்.. அந்த வழியா போன ஒரு ஆள் கிட்ட பஸ் போயிடிச்சா அப்படின்னு கேட்டான்.. இன்னும் போகலைப்பா அப்படின்னு சொல்லவும் பயலுக்கு சந்தோசமா இருந்தது..
அப்போ அந்த ரோட்டுல ஒரு பொண்ணு , ஒரு கை குழந்தையை வச்சுக்கிட்டு போச்சு..அந்த நேரம் பாத்து ஒரு பொம்பளையும், ஒரு வயசான ஆளும் பஸ் ஸ்டாப் க்கு வந்தாங்க..அவங்க யாருன்னு இவனுக்கு தெரியல.. கொஞ்ச தூரம் தாண்டி போன அந்த பொண்ணு " நீ இன்னொரு மகன் சின்னவன் தானே" னு கேக்க, இவனும் ஆமானு மாடு தலையாட்டுற மாதிரி ஆட்டினான்.. கேட்டதுல எதுவும் விஷமம் இருந்த மாதிரி தெரியல..அப்போ பஸ் ஸ்டாப்ல அப்போ தான் வந்து நின்ன பொம்பளை எதார்த்தமாக " ஏன்ம்மா அதுமாதிரி கேக்கிற, அதை கேட்டு நீ என்னா பண்ண போற" அப்படின்னு கேட்க.. உடனே அந்த பொண்ணு மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு " ஆமா , கல்யாணம் கட்டிக்கலாம்னு கேட்டேன்,சும்மா அங்கிட்டு போவீங்களா ? தெனாவட்டா கேக்க , இந்த பொம்பளையும் சும்மா இருக்க மாட்டாம " இந்த ஊர் பொம்பளைகளே இப்படி தான் , வாய் கொழுப்பு அதிகம் " அப்படின்னு திட்ட..அந்த பொண்ணு, இந்த பொம்பளைய " நீ எப்படி அது மாதிரி சொல்லலாம் , அவளே , இவளே " ஏக வசனத்தில் வசை மாறி பொழிய ஆரம்பிச்சு விட்டாள்.. இந்த பொம்பளைக்கு இப்போ தான் புரிய ஆரம்பிச்சது ..அய்யய்யோ, தெரியாம வாய கொடுத்தாச்சே , இப்ப எப்படி விட்டு கொடுக்கிறதுனு இதுவும் வாய்க்கு வந்தத எல்லாம் ஏசுது.. நம்ம ஆள் துடிய,துடிக்கிறான்..என்னடா இது, நம்ம இப்படி செவனேன்னு இருந்தாலும் நம்மள சுத்தி அடிக்குது, நம்ம என்ன சொன்னாலும் யாரும் கேக்க மாட்டங்களே, இப்போ என்னடா பண்றதுன்னு முழிக்கிறான்..தலயை போட்டு பிச்சுக்கிட்டான்.. இந்த பஸ் எழவும் வந்து தொலைய மாட்டேங்குது,என்ன பண்றதுன்னு யோசிக்கிறான்.. நேரம் ஆகி செல்ல செல்ல சண்டை இங்கே வலுக்கிறது , நல்ல வேலை அப்போ பஸ் வர அரவம் கேட்டது.. தப்பிச்சோம், புழைச்சோம்னு அதுல ஏறி பஸ்ல நின்னுட்டான்.. அப்பயும் அங்க சத்தம் குறைஞ்ச பாடில்லை.. அந்த பொம்பளையும் பஸ்ல ஏறின மாதிரி தெரியல..நிம்மதியே இல்ல.. இன்னும் அங்க என்ன நடக்குதுன்னு யோசித்து பார்த்தான்..

பேருந்து நகரம் நோக்கி விரைந்து கொண்டு இருந்தது..இவனுடைய நினைவு பின்னோக்கி நகர ஆரம்பித்தது.. அந்த பெண்ணின் முகம் மறுபடியும் இவன் மனதில் நிழலாடியது..ஆம், அந்த பெண் இவனுடன் சிறு வயதில் பள்ளிகூடத்தில் ஒன்றாக படித்தவள், காலபோக்கில் இவன் அந்த பொண்ணை மறந்து போயி இருக்கலாம்,படிக்கும் போதும் அவ்வளவு பழக்கம் கிடையாது. ஆகையால் இவன் மனதினில் அது யாபகத்தில் இல்லை.. தவிர, கிராமத்தில் உள்ள பெண்கள் விரைவிலே மணம் முடித்து கொடுத்து விடுகிறார்கள். நம்ம மனசுல நினைக்கிற பொண்ணுனா எப்பவும் மனசுல நிக்கும்.. சரி,இவன் ஏன் வேறு கோணத்தில் சிந்திக்கவில்லை..அந்த திருமணம் முடித்து போன பெண்கள் ஊருக்கு வரும்போது அவர்களுடன் படித்த பசங்களை காணும்போது ஏதேனும் பேச தோணி இருக்கலாம்.ஆகவே அப்பெண் கேட்டது தவறு இல்லை.. தவறு பஸ் ஸ்டாப்க்கு வந்த பெண்ணிடம் இருக்கிறது..அனால் அதற்க்காக அந்த பதில் மிகவும் கடிது,அப்பெண்ணை பொறுத்தவரை.. மேலும், இந்த ஊர் பெண்களை திட்டவும் இன்னமும் கோவம் அதிகம் ஆகி விட்டது, ஆகவே இதில் நினைக்க ஒன்றும் இல்லை , இதெல்லாம் சாதாரணம் என்று மனம் பக்குவப்பட்டது . நகரமும் வந்து சேர்ந்தது, .. ஒரு வேலையும் இல்லையே, என்ன பண்ணுவது என யோசித்தான்..சரி முதலில் ஒரு தேனீர் அருந்தி, வடையை சாப்பிடுவோம்.. காலைல வீட்டுலயும் சரியாய் சாப்பிடல, அதுனால கொஞ்சமா கட்டுவோம்னு நடந்து போனான்..

வடையை உருளை கிழங்கு குருமாவுல கொழப்பி அடிச்சு தின்னு , தேநீரை மடக்கு மடக்குனு எருமை மாடு கழனி தண்ணியை குடிச்சது போல குடித்து டம்ளரை கீழயே வைக்கும்போது அவன் மனதினில் வேறு ஒரு எண்ணம் வந்து தலை தூக்கியது.. " இதே கேள்வியை இவன் ஒரு பொண்ணிடம் கேட்டு இருந்தால் எப்படி எதிர் வினை இருந்து இருக்கும், அதற்க்கு எப்படி பதில் கூறி இருப்பான், என்னென்ன நடந்து இருக்கும் " இவ்வாறு யோசித்தான்.. சட்டென மறுபடியும் காலையில் நடந்தவை கண்ணாடி போல காட்டியது, இன்னும் என்ன அங்கு நடந்து கொண்டு கொண்டு இருக்குமோ என கலங்கினான். எதையோ கண்டு பயந்தவன் போல கையில் இருந்த கண்ணாடி டம்ளரை கீழே விட்டான், உடல் குப்பென வியர்த்தது.. சிறுநீர் கழிக்க வேண்டும் போல இருந்தது..